மிஹிந்தலை, புஞ்சிகுளம் பகுதி வீட்டுத் தோட்டத்திலுள்ள வேப்பமரமொன்றிலிருந்து திடீரென பால் கசியும் அதிசய சம்பவமொன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்த அதிசய நிகழ்வைப் பார்வையிடுவதற்காக பெருந்திரளான மக்கள் கூடியுள்ளனர்.
அணில் உட்பட்ட பல பிராணிகளும் வேம்பு மரத்திலிருந்து வெளியேறும் பாலைக்குடித்தால் வீட்டுஉரிமையாளரும் பாலை போத்தலில் எடுத்து பரீட்சித்தபோது அது கசப்புத்தன்மையுடன் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment