Tuesday, May 1, 2012

பிரான்சின் மே நாள் பேரணியில் “இலங்கையின் கொலைக்களங்கள்” ஆவணப்பட பிரதிகள் விநியோகம்...


அதிபர் தேர்தலினை மையப்படுத்தி ஏற்பட்டிருக்கின்ற பரப்பான சூழலில், பல்வேறு தொழிற்சங்கங்களும் கட்சியினைச் சேர்ந்தவர்கள் நிறைந்து காணப்படுகின்ற இம்முறை மே நாள் பேரணியினை தகுந்த வாய்ப்பாக பயன்படுத்தி, இத்தகைய பரப்புரையில் ஈடுபட்டிருக்கின்றோம் என நாடு கடந்த அரசாங்கத்தின் உள்துறை அமைச்சர் நாகலிங்கம் பாலசந்திரன் தெரிவித்தார்.



0 comments:

Post a Comment