Thursday, May 3, 2012

ஜப்பான் சுனாமியில் அடித்து செல்லப்பட்ட பைக் கனடாவில் கண்டெடுப்பு...





ஜப்பான் சுனாமி வாரிச் செல்லப்பட்ட பல பொருட்கள் பசிபிக் கடலில் மிதந்து வருகின்றன. இப்போது கடலின் நீரோட்டம் வட கிழக்காக உள்ளதால், இந்தப் பொருட்களில் பெரும்பாலானவை பசிபிக் கடலின் மறுமுனையான அலாஸ்கா, கனடா, வாஷிங்டன், ஓரேகான் உள்ளிட்ட பகுதிகளை 2013-14ஆம் ஆண்டுகளில் கரைசேரும் என்றும் கூறப்பட்டது என்று அமெரிக்க அரசின் கடல்சார் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.












0 comments:

Post a Comment