Thursday, May 3, 2012

பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அறிக்கை நியாயமில்லாதது: நியூஸ் கார்ப்பரேஷன்...


பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் அறிக்கை நியாயமில்லாதது என ரூபர்ட் முர்டோக்கின் நியூஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் சிக்கிய 168 ஆண்டு கால பாரம்பரியமிக்க நியூஸ் ஆப் த வேர்ல்டு பத்திரிகை சமீபத்தில் மூடப்பட்டது.தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற விசாரணைக் குழு முன் பத்திரிகை அதிபர் ரூபர்ட் முர்டோக்கும், அவரின் மகன் ஜேம்சும் ஆஜரானார்கள்.





0 comments:

Post a Comment