Monday, May 7, 2012

பெண்களை இழிவுபடுத்தினேனா? சந்தானம் விளக்கம்....

திரைப்படங்களில் காமெடி என்ற பெயரில் பெண்களை இழிவுபடுத்தி சந்தானம் வசனம் பேசுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.



விமலும், சந்தானமும் இணைந்து நடிக்கும் இஷ்டம் படத்தின் நிருபர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் சந்தானத்திடம் இது குறித்து கேட்கப்பட்டது.


0 comments:

Post a Comment