Monday, May 7, 2012

மட்டு.களுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்...


இன்று பிற்பகல் 4.30மணியளவில் களுவாஞ்சிகுடிக்கும் ஓந்தாச்சிமடத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள மோட்டார் சைக்கிள் திருத்தும் கடைக்கு அருகிலேயே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

0 comments:

Post a Comment