Saturday, May 5, 2012

மீண்டும் திரையில் மீரா ஜாஸ்மின்...

காதலர் மாண்டலின் ராஜேஷுடன் பிரச்னை ஏற்பட்டதால் நடிக்காமல் ஒதுங்கி இருந்த மீரா ஜாஸ்மின் மீண்டும் நடிக்க வருகிறார்.
ரன், சண்ட கோழி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் மீரா ஜாஸ்மின். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவருக்கும் மாண்டலின் ராஜேஷுக்கும் காதல் மலர்ந்தது.



0 comments:

Post a Comment