Saturday, May 5, 2012

இந்திய சினிமாவுக்கு 100 வயது...

உலகளவில் அதிகளவு சினிமா படங்களை கொடுக்கும் இந்திய சினிமாவுக்கு 100 வயதாகிறது.
உலகளவில் பொழுது போக்குதுறையில் முக்கிய பங்காற்றுவது சினிமா தான். சினிமாவை கண்டுபிடித்தது இந்தியர்கள் இல்லையென்றாலும் இந்தியர்கள் தான் அதிகளவு சினிமாக்களை தயாரித்து வருகின்றனர்.


0 comments:

Post a Comment