Saturday, May 12, 2012

இயக்குனராக நடிக்கும் பிருத்விராஜ்...

மலையாள பட உலகில் புகழ் பெற்ற இயக்குனரான டேனியலின் வாழ்க்கையை மையமாக வைத்து படம் எடுக்கப்படுகிறது.
மலையாள திரையுலகில் போராட்டங்களை சந்தித்த, புகழ் பெற்ற இயக்குனர் டேனியலின் வாழ்க்கை கதையை கேரள திரைப்பட இயக்குனர் கமல் படமாக எடுக்கிறார்.



0 comments:

Post a Comment