சடலமாக மீட்கப்பட்டவர் மீசாலையை சேர்ந்த 32 வயதுடைய கைலாசபிள்ளை சிவகுமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கொடிகாமம் பொலிஸார் சடலத்தை மீட்டெடுத்து, யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளத தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் மனநோயால் பாதிக்கப்பட்டதற்குரிய சிகிச்சை பெற்றுவருபவர் எனவும் யாழ் சட்டவைத்திய அதிகாரி சி.சிவரூபன் தெரிவித்தார்.











0 comments:
Post a Comment