Wednesday, May 9, 2012

சுசி கணேசன் இயக்கத்தில் உருவான இந்தி 'திருட்டு பயலே' படம்...

கொலிவுட்டில் வெற்றி பெற்ற 'திருட்டு பயலே' படத்தை இந்தியில் 'ஷார்ட்கட் ரோமியோ' என்ற பெயரில் இயக்குனர் சுசி கணேசன் எடுத்துவருகின்றார்.
தமிழில் ஜீவன் நடித்த கதாபாத்திரத்தில் இந்தியில் பாலிவுட் ஹீரோ நீல் நிதின் முகேஷ் நடித்துள்ளார்.





படத்துக்கு தேவையான, முக்கியமான பாடல்காட்சியை வெளிநாட்டில் எடுக்க திட்டமிட்டுள்ளார்கள்.
“ஷார்ட்கட் ரோமியோ” படத்துக்கு ஹிமேஷ் ரேஷம்மியா இசையமைக்கிறார். பட வேலைகள் 'சுறுசுறு'வென வேகமாக நடந்து வருவதாக பட வட்டாரம் கூறியுள்ளது.


  

0 comments:

Post a Comment