Wednesday, May 9, 2012

பாண்டிச்சேரியில் உருவான 'கம்பன் கழகம்' படம்...

கம்பன் கழகம் படத்தின் பெரும்பாலான காட்சிகளை பாண்டிச்சேரியில் படமாக்கியிருப்பதாக ஏ.ஆர்.முருதாஸிடம் உதவியாளராக பணியாற்றிய அறிமுக இயக்குனர் அசோகன் கூறியுள்ளார்.
மனித மனங்களுக்குள் உறங்கிக்கிடக்கும் குணங்களைக் கொண்டு, முக்கிய கதாபாத்திரங்கள் வாயிலாக இப்படத்தை இயக்குனர் அசோகன் நகர்த்தியுள்ளார்.

அன்றாடம் இயந்திரத்தனமாக நகரும் மனித வாழ்க்கையை இதில் பதிவு செய்துள்ளோம்.
பாண்டிச்சேரியில் பாடல் காட்சிகள், படத்துக்கு தேவையான சின்ன சின்ன காட்சிகளை வழக்கமாக படமாக்குவார்கள்.
ஆனால்,நாங்க 'கம்பன் கழகம்' படத்தின் பெரும்பாலான காட்சிகளை பாண்டிச்சேரியில் படமாக்கியுள்ளோம் என்று அறிமுக இயக்குனர் அசோகன் தெரிவித்துள்ளார்.


  
 



0 comments:

Post a Comment