Monday, May 7, 2012

கோடிக்கணக்கில் சம்பளம் கேட்டேனா? கோபத்தில் அமலா பால்...

பட உலகில் கோடிக்கணக்கில் சம்பளம் கேட்பதாக தகவல் பரவியதை அடுத்து அமலா பால் கோபத்தில் எரிந்து விழுந்துள்ளார்.
தெலுங்கில் வெளியாகி, வெற்றி பெற்ற 'லவ் பெயிலியர்' படத்துக்கு அமலா பால், கோடிக்கணக்கில் சம்பளம் கேட்பதாக கூறப்பட்டது.



0 comments:

Post a Comment