Thursday, April 5, 2012

வானைத் தொடும் கட்டித்தில் ஏறி சாதனை படைத்த அதிசய மனிதர்! (வீடியோ இணைப்பு)


sathanai
மொஸ்கோ நகரில் காணப்படும் 577 அடிகள் உயரமான ”எம்பான்ங்மென்” கட்டிடத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார் ஒரு அதிசய மனிதர்.
இக்கட்டிடம் 32 தட்டுக்களை கொண்டதுடன் 1952ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment