Wednesday, April 4, 2012

இயக்குனர் அமுதனின் 'ரெண்டாவது படத்தில்' இணையும் பிரபல நடிகை


தமிழ் படம் இயக்குனர் அமுதனின் ரெண்டாவது படத்தில் பிரபல நாயகி ஒருவர் நடிக்க உள்ளார்.
தமிழ்ப்படம் வெற்றிக்கு பிறகு
இயக்குனர் அமுதன் 'ரெண்டாவது படத்தின்' பாடல் காட்சிகளை வேகமாக எடுத்து வருகிறார்.
இப்படத்தில் நாயகி விஜயலட்சுமியை தவிர மற்றுமொரு பிரபல நடிகையும் நடிக்க இருக்கிறார் என்று அவர் கூறியுள்ளார்.
படத்தில் வரும் நான்கு பாடல்களையும் வித்தியாசமான முறையில் படமாக்க யோசித்துள்ளோம்.
இப்போது நாற்பது சதவீத படத்தை எடுத்து முடித்துள்ளோம். அரவிந்த் ஆகாஷ், ரிச்சர்ட் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்துள்ளோம்.
விரைவில் படக்குழுவோடு விமல் இணைகிறார்.
படத்தின் நாயகி விஜயலட்சுமியை தவிர இன்னொரு நாயகியாக பிரபல நடிகையும் நடிக்கிறார் இயக்குனர் அமுதன் என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment