தமிழில் தனது நடிப்பாலும் திறகையாலும் மிகவும் பிரபலமாக பேசப்பட்ட வந்த அமலாபால் தற்போது தெலுங்கு படத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகின்றார்.
இந்த அருமையான வாய்ப்பை 'காதலில் சொதப்புவது எப்படி' என்கின்ற படத்தின் மூலம் அமலா பாலிற்கு கிடைத்துள்ளது.கடைசியில் சொதப்புவது எப்படி என்பதை தியேட்டரில் லைட் போடும் போதுதான் காண்பித்தனர் நம்ம ஊரு ரசிகர்களுக்கு.ஆனால் ஆந்திராவில் இந்த படம் நல்ல வசூலை பெற்றுள்ளது. சமீபத்தில் ஆந்திராவுக்கு போயிருந்த அமலா பாலை பார்வதி.. பார்வதி.. என்று துரத்த ஆரம்பித்துவிட்டார்களாம் ரசிகர்கள்.இந்த படத்தின் வெற்றி எனக்கு தெலுங்குலேயும் பெரிய இடத்தை பிடித்து தரும் என்று நம்புவதாக அமலா பால் தெரிவித்துள்ளார்.அந்த வகையில் ராம்சரண் தேஜாவுடன் ஒரு படத்தில் அமலா பால் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளன.

0 comments:
Post a Comment