இந்தக் குண்டுப் பூனை அதற்கான விலையைக் கொடுத்து விட்டது. ஆம், சமையலறைப் பக்கம் வருவதற்கு இந்தப் பூனை படும் துன்பத்தைப் பார்த்தீர்களா?சின்ன வாசல் வழியாக உள்ளே வருவதற்கு பெரும் போராட்டமே நடத்துகிறது இந்தப் பூனை.
உண்மையில் பார்ப்பதற்கு செம காமடியாக உள்ளது.
இந்தப் பூனையின் உரிமையாளர் தான் குறித்த வீடியோப் பதிவினை You tube இல் பதிவேற்றியுள்ளார்.
ஏராளமானோர் பார்த்து இரசித்துள்ளனர். எங்கே நீங்களும் பாருங்களேன் அந்த வீடியோவை











0 comments:
Post a Comment