Saturday, May 5, 2012

டெஸ்ட் போட்டிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்: அஜீத் வடேகர்...

ஐ.பி.எல் போட்டிகளை விட டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று முன்னாள் அணித்தலைவர் அஜீத் வடேகர் கூறியுள்ளார்.
இங்கிலாந்து, அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி படுதோல்வி கண்டது குறித்து கருத்துத் தெரிவித்த அவர், டெஸ்ட் போட்டியை பிரபலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் பிசிசிஐ கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

0 comments:

Post a Comment