Saturday, May 12, 2012

இந்தியர்கள் 11 பேரை சிறைபிடித்த சோமாலிய கடல் கொள்ளையர்கள்...

ஓமன் அரு‌கே சோமாலிய கடல் கொள்ளையர்களால், கப்பலில் ‌இருந்த 11 இந்தியர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
லைபீரிய நாட்டிற்கு சொந்தமான எண்ணெய் கப்பல் ஒன்றை ஓமன் அருகே சோமாலிய கடல் கொள்ளையர்கள் கப்பலை கடத்தி சென்றனர்.


கடத்தி செல்லப்பட்ட கப்பலில் இந்தியாவை சேர்ந்த 11 ‌பேர் பணிபுரிந்து வருவதாக தெரிய வந்துள்ளது. இதனை‌ ‌தொடர்ந்த இந்தியர்கள‌ை மீட்கும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


   

0 comments:

Post a Comment