Thursday, May 3, 2012

ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட இடத்தில் அதிசய நீருற்று: அதிர்ச்சியில் மக்கள்,,,


சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையிலும், பின்லேடன் குறித்த செய்திகளுக்கு குறைவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.பின்லேடன் கொல்லப்பட்ட உடனேயே பல டுவிட்டர் கணக்குகள் அவரது பெயரில் போலியாக தொடங்கப்பட்டன. அவற்றில் இருந்து ஒசாமா பேசுவது போன்ற பல தகவல் வெளிவந்து கொண்டிருக்கின்றன.



0 comments:

Post a Comment