கிளிநொச்சி மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கனடா வாழவைப்போம் அமைப்பு இரண்டு இலட்சத்து பத்தாயிரம் ரூபா உதவித் தொகை வழங்கியுள்ளது. தாயகத்தின் முன்பள்ளி சிறார்களின் கல்வி வளர்ச்சியில், முன்பள்ளி ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன், போருக்கு முன்பும் பின்பும் பணியாற்றி வருகின்றார்கள். 2009க்கு முற்பட்ட காலப்பகுதியில் மாவட்டங்கள் தோறும் வினைத்திறன் மிக்க முன்பள்ளி நிர்வாக கட்டமைப்புக்கள் மூலம் இயங்கி வந்தன.Monday, May 7, 2012
Home »
Feature
,
Popular
,
Srilanka
» கிளிநொச்சி முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கனடா வாழவைப்போம் அமைப்பு நிதியுதவி...
கிளிநொச்சி முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கனடா வாழவைப்போம் அமைப்பு நிதியுதவி...
கிளிநொச்சி மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கனடா வாழவைப்போம் அமைப்பு இரண்டு இலட்சத்து பத்தாயிரம் ரூபா உதவித் தொகை வழங்கியுள்ளது. தாயகத்தின் முன்பள்ளி சிறார்களின் கல்வி வளர்ச்சியில், முன்பள்ளி ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன், போருக்கு முன்பும் பின்பும் பணியாற்றி வருகின்றார்கள். 2009க்கு முற்பட்ட காலப்பகுதியில் மாவட்டங்கள் தோறும் வினைத்திறன் மிக்க முன்பள்ளி நிர்வாக கட்டமைப்புக்கள் மூலம் இயங்கி வந்தன.











0 comments:
Post a Comment