Monday, May 7, 2012

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்று போட்டிகளிலும் இலங்கை தோல்வி...

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில், இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி மூன்று 20- 20 போட்டியிலும் தோல்வி அடைந்துள்ளது.
ஒரு கட்டத்தில் 38 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்திருந்த போதிலும், பின்னரே வெற்றி இலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பாக ஷெமெய்ன் கம்ப்பெல்லி 23 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 27 ஓட்டங்களையும், ட்ரெமெய்ன் ஸ்மார்ட் 8 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 12 ஓட்டங்களையும் பெற்றனர்.

0 comments:

Post a Comment