Wednesday, April 4, 2012

கிணற்றில் விழுந்த குழந்தையைக் காப்பாற்றிய ஸ்மார்போன்! (காணொளி இணைப்பு)


iphoneநாற்பது அடி ஆழமான மிகவும் ஒடுங்கிய கிணறு ஒன்றினுள் குழந்தை ஒன்று தவறுதலாக விழுந்து விட்டது.
செய்வதறியாது திகைத்த அயலவர்களின் இறுதிநேர அற்புத சிந்தனையால் ஸ்மார்ட்போனில் உள்ள கமெராவின் உதவியுடன் குழந்தை மீட்கப்பட்டது. இச்சம்பவமாது சீனாவில் இடம்பெற்றுள்ளது.


0 comments:

Post a Comment