Saturday, March 10, 2012

ஒரு தொகை வெள்ளைப்பூண்டுகளை 10 செக்கன்களுக்குள் உரிக்கும் வித்தை

வெள்ளை பூண்டுகளை வேகமாக உரிக்கின்ற வித்தை உங்களுக்கு தெரியுமா?ஒரு சமையலுக்கு தேவையான வெள்ளை பூண்டுகளை வெறும் 10 செக்கன்களுக்குள் உரித்து விடலாம்.தெரியாவிட்டால்
 இவ்வீடியோவைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

0 comments:

Post a Comment