Saturday, March 10, 2012

சர்ச்சைக்குரிய உங்கள் புத்தக வெளியீடு ரத்து...

பாகிஸ்தான் கிக்கெட் அணியின் சர்ச்சைக்குரிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷொயிப் அக்தர் எழுதிய ‘சர்ச்சைக்குய உங்கள்…’என்ற சுயசரிதை புத்தக வெளியீட்டுவிழா திடீரென ரத்து செய்யப்பட்டது.மும்பையில் நேற்று முன்தினம் நடைபெறவிருந்த இப்புத்தக வெளியீட்டு விழா எந்தவித காரணமும் கூறப்படாது திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.பாகிஸ்தானின் ஷொயிப் அக்தர் எழுதியுள்ள இப் புத்தகத்தில் சர்ச்சைக்குரிய முறையில் இந்திய கிக்கெட் அணியின் சச்சின் டெண்டுல்கர், டிராவிட் பற்றி குறிப்பிடப்பட்டிருப்பதினால் அதற்கு பலதரப்பட்டோரிடமிருந்து எதிர்ப்புக்கள் எழுந்துள்ள நிலையிலேயே இவ்வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.


0 comments:

Post a Comment