Saturday, March 10, 2012

இந்தியா செல்லும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி அறிவிப்பு...

இந்திய இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர்
இந்திய இங்கிலாந்து
கிரிக்கெட் அணியினர்
(பழைய படம்)
இந்தியாவில் நான்கு வாரம் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியினரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் இங்கிலாந்து அணி ஐந்து ஒருநாள் போட்டிகளிலும், ஒரு இருபது-20 போட்டியிலும் விளையாடவுள்ளனர்.

இந்தியா செல்லும் அணியில் அலிஸ்ட்டர் குக், ஜோனதன் பாரிஸ்டோவ், இயன் பெல், ரவி போப்பாரா, ஸ்காட் போர்த்விக், டிம் பிரெஸ்னன், ஜேட் டெம்பாக், ஸ்டீவன் ஃபின், கிரெய்க் கீஸ்வெட்டார், ஸ்டுவர்ட் மீக்கார். சமித் பட்டேல், கெவின் பீட்டர்ஸன், க்ராம் ஸ்வான், ஜோனதன் ட்ராட், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் இடம்பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment