Saturday, March 10, 2012

PDF கோப்புகளுக்கு Water Mark இடுவதற்கு


நம்முடைய தகவல் பாதுக்காப்பாகவும், மற்ற நபர்களால் மாற்ற முடியாமலும் இருக்கநாம் கோப்புகளை PDFஆக கோப்பில் உங்களுடைய பெயரையோ அல்லது உங்கள் இணையதளத்தின் பெயரையோ WaterMarkஆக போட வேண்டுமென்றால் உங்களுக்கு ஒரு தளம் உதவி புரிகிறது.
உருவாக்கி இணையதளத்திலோஅல்லது நண்பர்களிடமோ பகிர்வோம்.அந்த PDF

இந்த தளத்தின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:

1.   பயனாளர்கள் மிகவும் சுலபமாக செயல்படுத்தும்படிவடிவமைக்கப்பட்டுள்ளது.
2.   அதிகபட்சம் 20mb உள்ள கோப்பு வரை வாட்டர்மார்க்போடலாம்.
3.   இது முழுக்க முழுக்க இலவச சேவை.
4.   வாட்டர் மார்க் நிறத்தை நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.
இதற்கு முதலில் கீழே உள்ள லிங்கில் கிளிக் செய்துஇந்த தளத்திற்கு செல்லுங்கள். உங்களுக்கு ஒரு விண்டோ வரும்.அதில் Choose File என்ற ஒரு விண்டோ வரும். அதில் கிளிக் செய்து உங்கள் PDF கோப்பை தேர்வு செய்து கொள்ளுங்கள்.உங்கள் வாட்டர்மார்க் வர வேண்டிய இடம், வாட்டர்மார்க் நிறம் மற்றும் Transparency தேர்வு செய்து கொண்டு கீழே உள்ளWatermark Pdf பட்டனை அழுத்தவும்.இப்பொழுது உங்கள் PDF கோப்பின் மீது வாட்டர் மார்க் இடப்பட்டால் உங்களுக்கு ஒரு அறிவிப்பு செய்தி வரும்.அந்த செய்தி வந்தவுடன் அதில் குறிப்பிட்டள்ள Click Here என்ற லிங்கை கிளிக் செய்தால் உங்களுக்கான PDF கோப்பு தயாராகிவிடும்.பிறகு அதில் உள்ள Save பட்டனை அழுத்திவாட்டர்மார்க் போட்ட PDF கோப்பை உங்களகணணியில் சேமித்து கொள்ளுங்கள்.இந்தமுறைப்படி உங்களுக்கு எத்தனை கோப்புகளில்வாட்டர்மார்க் வேண்டுமோ போட்டுக்கொள்ளலாம்.
இணையதள முகவரி

0 comments:

Post a Comment