Wednesday, June 13, 2012

22 பெண்களை ஏமாற்றி, உல்லாசம் அனுபவித்த மோசடி இளைஞர் கைது....

கவர்ச்சிகரமான திருமண விளம்பரங்களை இணையதளங்களில் வெளியிட்டு அதன்மூலம் 22 பெண்களை ஏமாற்றிய இளைஞர் ஒருவர் ஐதராபாத்தில் கைது செய்யப்பட்டார். 
ரவிகிஷோர் என்ற இளைஞர் ஒருவர், தான் மும்பை ஐஐடியில் படித்ததாகவும், கொலம்பியாவில் எம்.எஸ் படித்து தற்போது மைக்ரோசாப்ட் மென்பொருள் நிறுவனத்தில் உயர்பதவியில் இருப்பதாகவும் பிரபல திருமண இணையதளங்களில் கவர்ச்சிகரமாக விளம்பரம் கொடுத்தார்.

0 comments:

Post a Comment