Sunday, June 17, 2012

கனேடிய ஊடகத்தில் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்த சிறிலங்காவின் போர் குற்ற ஆதாரங்கள்...

கனடாவின் “நஷனல்போஸ்ட்” (nationalpost) என்ற ஊடகம் தமிழர்களுக்கு எதிரான சிறிலங்காவின் போர்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை தொடர்பிலான ஆதாரப்பதிவுகள் மீண்டும் வெளிச்சம் போட்டுக் காண்பித்துள்ளது.
சிறிலங்கா ஆக்கிரமிப்பு படைகளினால் வல்வளைப்புச் செய்யப்பட்ட போராளிகள் தொடர்பிலான ஒளிப்படங்கள் மற்றும் காணொளிப் பதிவுகளை “நஷனல்போஸ்ட்” (nationalpost) ஊடகம் வெளியிட்டு வைத்துள்ளது.

0 comments:

Post a Comment