Tuesday, June 12, 2012

உடல் எடையை குறைக்கும் ரெட் ஒயின்...

ஒயின் திரவம் போதைப் பொருளாக மட்டுமே பார்க்கப்பட்டு வந்த காலத்தில், தினசரி இரண்டு டம்ளர் ஒயின் குடித்தால் இதயநோய் பாதிப்பு ஏற்படுவது 40 சதவிகிதம் குறைகிறது என்று அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவித்தது.
மேலும் ரெட் ஒயினில் உள்ள இந்த வேதிப்பொருள் கொழுப்பு செல்களை உருவாக்கும் இன்சுலின் திறனை சிறப்பாகத் தடை செய்கிறது. இதேபோல் ரெட் ஒயினில் உள்ள piceatannol வேதிப்பொருளினால் இருதய மற்றும் நரம்புத் தளர்ச்சி உள்ளிட்ட நோய்களும் தடுக்கப்படுகிறது. இது புற்று நோயிலிருந்தும் காக்கிறது என்று இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment