Tuesday, June 12, 2012

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதாகி குற்றஞ் சாட்டப்பட்டவருக்கு 6 மாத சிறைத்தண்டனை....


வவுனியா மேல் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் இந்தத் தீர்ப்பினை வழங்கினார்.

0 comments:

Post a Comment