Saturday, June 9, 2012

அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்த இலங்கை அகதிகள் மூவர் கைது...


அவுஸ்திரேலியாவில் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கும் விடயங்கள் தொடர்பில் அந்நாட்டின் உளவுத்துறையினர் முன்னெடுத்த தேடுதல் வேட்டையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment