Tuesday, June 26, 2012

மேக் அப் நிறைய நேரம் கலையாமல் இருக்க இலகுவழி !

மேக் அப் போடுவதற்கு முன், முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். அதன் பின் மேக் அப் போட வேண்டும். மேக் அப் போடும் போது முதலில் டோனர், பின் மாய்ச்சரைசர், அதன் பின் சன்ஸ்கிரீன் லோஷன் என்ற வரிசையில் உபயோகிக்க வேண்டும். மாய்ச்சரைசர் தடவி, மூன்று நிமிடங்கள் கழித்த பின்னரே, மேக் அப் போட வேண்டும்.
இதனால், மேக் அப் நீண்ட நேரம் கலையாமல், அப்படியே இருக்க உதவும். ஐஸ் கியூப்பை ஒரு வெள்ளை துணியில் வைத்து அதை முகத்தில் ஒத்தடம் கொடுத்த பின்னர் மேக்கப் போட்டாலும் ரொம்ப நேரம் மேக்கப் கலையாமல் இருக்கும்.
Enhanced by Zemanta

0 comments:

Post a Comment