ரஷ்யாவில் சக்தி வாய்ந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்(யு.எஸ்.ஜி.எஸ்) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், ரஷ்யாவின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் கிழக்கே காமட்சகா தீபகற்பத்தினை மையமாக கொண்டு கடலுக்கு அடியில் ஏற்பட்டதாகவும், ரிக்டர் அளவுகோலில் 6.1ஆக பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment