Wednesday, June 13, 2012

பெண்ணுடன் தவறான உறவு: பொலிஸ் அதிகாரிக்கு அடி, உதை...

வழக்கு விசாரணைக்காக சென்றபோது, பெண்ணுடன் பாலியல் தொடர்பு ஏற்படுத்திக் கொண்ட பொலிஸ் அதிகாரிக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே அய்யம்பாளையத்தை சேர்ந்த பாஸ்கரன் கொலை முயற்சி வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார்.

0 comments:

Post a Comment