Saturday, June 16, 2012

பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய நான் தயார்: கமல்ஹாசன்...

முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டு நடிக்க தயாராக இருப்பதாக பிரபல நடிகர் . கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்: எந்தவொரு படத்தில் நடிக்கும்போதும் அதற்காக எனது முழு உழைப்பையும் ஆர்வத்தையும் செலவழிக்கிறேன்.

0 comments:

Post a Comment