Sunday, June 24, 2012

ஹன்சிகாவுக்கு போட்டியாக மிஸ் குஜராத் அழகி!


கிருஷ்ணா நடித்து வரும் படம், "வானவராயன் வல்லவராயன்! ராஜமோகன் இயக்கும் இந்த படத்தில், மோனல் கஜர் என்ற மிஸ் குஜராத் பட்டம் பெற்ற அழகி, தமிழில் அறிமுகமாகிறார். இதற்கு முன்பு தெலுங்கில் சில படங்களில் நடித்து விட்டதாக சொல்லும் மோனல் கஜர், தமிழில் கிருஷ்ணாவுடன் நடிக்கும் படத்தை அடுத்து, ஜீவா, விமல் போன்ற ஹீரோக்களுடன் நடிப்பதற்கான முயற்சியிலும் இறங்கியுள்ளார். அவரிடம், "தமிழில் உங்களது பிரவேசம் எந்த மாதிரி இருக்கும்? எனக் கேட்டால், ஹன்சிகா மோத்வானிக்கும், எனக்குமிடையே தெலுங்கில் நடித்த போதே, போட்டி துவங்கி விட்டது. இப்போது நானும் தமிழுக்கு வந்திருப்பதால், எங்களுக்கு இடையிலான போட்டி, இன்னும் அதிகமாக  இருக்கும். அதனால், தெலுங்கில் நடித்ததை விட, அதிரடி புயலாக உருவெடுத்து மார்க்கெட்டில் ஹன்சிகாவை முந்திச் செல்வேன் என்கிறார் மோனல் கஜர்...

0 comments:

Post a Comment