Tuesday, June 26, 2012

'Z' புள்ளிகளைப் புதிதாகக் கணிப்பிடுக. நீதிமன்றம் உத்தரவு !

இஸட் புள்ளிகளை இரத்துச் செய்து புதிதாக அதனைக் கணிப்பிடுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2011 ஜீ.சீ. ஈ. உயர்தரப் பரீட்சை இஸட் புள்ளி வழங்கப்பட்டமை தொடர்பாக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பினை இன்று உயர்நீதிமன்றம் அறிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தது.

0 comments:

Post a Comment