Tuesday, June 26, 2012

குழந்தைகளை வைத்து படம் எடுக்கப்போகிறாராம் ஐஸ்வர்யா!

ஆசைக்கு ஒரு படம் எடுத்துவிட்டு அம்சமான குடும்பத் தலைவியாக ஒதுங்கிக் கொள்வார் என்றுதான் ஐஸ்வர்யாவைப் பற்றி அனைவரும் நினைத்தனர். ஆனால் 3 சுமாராகப் போன பின்பும் ஐஸ்வர்யாவின் இயக்குனர் ஆசை போகவில்லை. அடுத்தப் படத்துக்கான கதை விவாதத்தில் இறங்கியிருக்கிறார்.


Enhanced by Zemanta

0 comments:

Post a Comment