Saturday, June 16, 2012

குழந்தைகளை எயிட்ஸ் தொற்றிலிரு​ந்து பாதுகாக்கு​ம் தாய்ப்பால்...

உயிரைப் பறிக்கும் கொடிய நோயான எயிட்ஸ் நோய் குழந்தைகளிடம் பரவுவதை தாய்ப்பால் தடுக்கிறது என்று புதிய ஆராய்ச்சி ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.அமெரிக்காவிலுள்ள வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் விக்டர் ஹார்சியா தலைமையிலான குழு ஒன்று சுண்டெலிகளினைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆய்விலிருந்தே எயிட்ஸ் நோயைப் பரப்பும் எச்.ஐ.வி யை கட்டுப்படுத்தும் ஆற்றல் தாய்ப்பாலுக்கு உண்டென தெரியவந்துள்ளது. 


0 comments:

Post a Comment