Sunday, June 10, 2012

இரவு பறவையாக மாறினார் ஸ்ரீகாந்த்...

நண்பன் வெற்றியைத் தொடர்ந்து நாயகன் ஸ்ரீகாந்த், இரவு நேரப்படப்பிடிப்புகளில் அதிகம் கலந்து கொண்டு நடித்து வருகின்றார்.
ராம் குமார் இயக்கத்தில் உருவாகும் 'எதிரி எண் 3' படத்துக்காக இரவு பகல் பாராமல் ஸ்ரீகாந்த் நடித்து வருகிறார்.

0 comments:

Post a Comment