Saturday, June 9, 2012

நவநீதம்பிள்ளைக்கு எதிராக குற்றம் சுமத்தப்படமாட்டாது: வெளிவிவகார அமைச்சு...


ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறித்து, மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் உத்தியோகஸ்தர்களுக்கு அதன் ஆசிய பசுபிக் பிரிவின் தலைவர் ரோய் மங்கோவன் அனுப்பிய மின்னஞ்சல் குறித்தே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

0 comments:

Post a Comment