Saturday, June 16, 2012

மட்டக்களப்புக்கு 30 வருடத்தின் பின் அமைச்சர்கள் பட்டாளமொன்று விஜயம்...


மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை விரிவாக்கம் செய்வதற்காக கடந்த 30 வருடத்தில் முதன்முறையாக அதிகளவான அமைச்சர்களைக் கொண்ட பட்டாளம் மட்டக்களப்புக்கு வருகை தந்துள்ளது.
மட்டக்களப்பு மற்றும் கல்குடா தேர்தல் தொகுதிகளில் தமது ஆரம்ப விரிவாக்க செயற்பாடுகளை இவர்கள் இன்று ஆரம்பித்துள்ளனர்.

0 comments:

Post a Comment