Tuesday, June 12, 2012

யாழ். பாடசாலை அதிபர்கள் திடீர் இடமாற்றம் - அரசியல் பின்புலம் என்கிறது பாடசாலை வட்டாரம்...


திருமதி.பொன்னம்பலம் ஓய்வுபெற்ற பின்னர் அதிபராக திருமதி இராஜினிதேவி முத்துக்குமாரன் நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தற்போது அவர் மருதனார் மடம் இராமநாதன் கல்லூரியின் அதிபராக எந்த விதமான முன்னறிவித்தலுமின்றி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

0 comments:

Post a Comment