Saturday, June 9, 2012

வடக்கு கிழக்கில் மர்மமப் பொருள் குறித்து அவதானம் தேவை: பொலிஸார் கோரிக்கை...



அண்மைகாலங்களில் வடக்கு கிழக்கில் ஆறு, குளம், களப்பு, கடற்கரை, காட்டுப் பகுதிகளில் மர்ம பொருட்கள் வெடித்ததனால் பலர் உயிரிழந்ததுடன் சிலர் காயமடைந்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

0 comments:

Post a Comment