Tuesday, June 12, 2012

எனக்கு 45 முறை கொலை மிரட்டல்கள் வந்துள்ளது: சோனா பரபரப்பு பேட்டி...

தனது வாழ்க்கையை படமாக்க போவதாக அறிவித்ததில் இருந்து, தனக்கு 45 முறை கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாக நடிகை சோனா கூறியுள்ளார்.
நடிகையாவும், தயாரிப்பாளராகவும், தொழிலதிபராகவும் இருக்கும் ‌சோனா சமீபத்தில் தனது சொந்த வாழ்க்கையை படமாக்க போவதாக அறிவித்தார்.

0 comments:

Post a Comment