Tuesday, June 12, 2012

கொழும்பு மகசின் சிறையில் கைதிகளுக்கு எயிட்ஸ் பரிசோதனை...


மகசின் சிறைச்சாலைச் சாலை அதிகாரிக்கு இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இவ்வாறு சந்தேகத்திற்குரியவர்களை விரைவாக பரிசோதனைக்கு உட்படுத்தி, அவர்களது இரத்த மாதிரியை சோதனை செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

0 comments:

Post a Comment