Saturday, June 16, 2012

யாழில் குற்றச் செயல்கள் 50 வீதமாக குறைவு: யாழ். பிரதி பொலிஸ்மா அதிபர்...


கடந்த ஒருவாரக் காலப்பகுதயில் 63 பேர் யாழ். குடாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த யாழ்ப்பாண பிரதி பொலிஸ் மா அதிபர், பிடியானை பிறப்பிக்கபட்ட நிலையில் தலைமறைவாக வாழ்ந்து வந்த 28 பேரை இரவு நேரத்திலான சுற்றி வளைப்பின் போது கைது செய்ததாக குறிப்பட்டார்.
குறித்த இரண்டு குழுவினரும் இணைந்து, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் மதுபான விற்பனை நிலையம் உடைத்து கொள்ளையில் ஈடுபட்டமை மற்றும் வீடுகள் சிலவற்றை உடைத்து பணம், கையடக்கத் தொலைபேசிகள், தங்க நகைகள் மற்றும் வீட்டு பாவனைப் பொருட்கள் போன்றவற்றை கொள்ளையடித்த சந்கேத்தின் பேரில் 7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment