இந்தோனேசியாவில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஒன்று குடியிருப்புப் பகுதியில் விழுந்ததில் 9 பேர் பலியாகினர்.இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் போக்கர் -27 ரக போர் விமானம் வழக்கமான பயிற்சியில் நேற்று ஈடுபட்டிருந்தது.





இந்தோனேசியாவில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஒன்று குடியிருப்புப் பகுதியில் விழுந்ததில் 9 பேர் பலியாகினர்.
0 comments:
Post a Comment