Sunday, June 10, 2012

முன்னாள் போராளிகளை விடுதலை செய்ய சிறப்பு நீதிமன்றம்...


இன்று யாழப்பாண மாவட்ட செயலகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஸ்டஈடு வழங்கும் வைபவத்தில் உரையாற்றுகையில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுவரை 12 ஆயிரம் முன்னாள் முன்னாள் போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், விடுதலை செய்யப்படாதவர்களின் விடுதலையைத் துரிதப்படுத்தப்படுத்த மன்னார், வவுனியா மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment